Posts

Showing posts from December, 2020

Ramayana Riddles with Answers for the Ramayana Lovers

Image
Never miss to read the Ramayana riddles which tells more about the interesting epic👇👇 (1) Can you name the parents of Lord Rama in Ramayana epic?_______. Answer: Dasharatha and Kaikeyi. (2) Can you name the three wives of Lord Dasharatha?_______. Answer: Kousalya, Kaikeyi and Sumitra. (3) Can you name the wife of Dasharatha who is responsible for sending Lord Rama to the forest for fourteen years?_______. Answer: Kaikeyi. (4) Why did King Dasharatha offered the boons demanded by Kaikeyi?_______. Answer: Because, Dasharatha promised kaikeyi that he will fulfill her two boons at any time if she demands for. (5) Why did Dasharatha promised Kaikeyi to fulfill her two boons?______. Answer: Once, Kaikeyi saved Dasharatha's life in the battle field. So, he promised her to fulfill her the wishes she demands. (6) What happened to Dasharatha after he himself ordered his beloved Rama to go to forest? Answer: Dasharatha died because of the separation of him and his lovely son Rama. (7) Whose

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்

Image
வாழ்வில் வளமை பெற வழிகாட்டும் சிந்தனை துளிகள் நேரம்👇👇 (1) எவரேனும் உங்கள் தூய்மையான மனதை புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை எண்ணி மனம் தளராதீர்கள். ஏனெனில், இழப்பு உங்களுக்கு அல்ல, அவருக்குத் தான்.  (2) உங்களை அவமதித்த நபரிடத்தில் உங்களை நிரூபிக்க நேரத்தை வீண் செய்யாதீர்கள். ஏனெனில், நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது.  (3) உதவி புரிய இயலும் தகுதியில் இருந்தால், கண் முன்னே துயரத்தில் தவிப்பவர்க்கு உதவ முன்வாருங்கள். ஏனெனில், ஒருவரின் துயரத்தை தீர்ப்பது இறைத்தொண்டுக்கு சமமாகும். (4) உயர்ந்த கனவுகள் காண்பதர்க்கு தகுதி ஒரு தடையில்லை. ஆனால், கனவுகளை கரம்பிடிக்க உங்கள் மனதை தகுதிப்படுத்துதல் அவசியமாகும்.  (5) எழுச்சி மிகுந்த எண்ணங்கள் உங்கள் வாழ்வை ஒளிமயமாக்கும் சிறப்பு கொண்டவை ஆகும். எனவே, வீழ்ச்சியை தழுவினாலும் எண்ணத்தால் எழுச்சியை சிந்திப்பது சிறப்பாகும். (6) வாழ்வில் வீழ்ச்சியே இல்லையென்றால், உயர்ச்சியின் சிறப்பை அறிந்துகொள்ள நமக்கு தகுந்த சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விடும்.  (7) வாழ்வை வளமாக வாழ்வதற்கு வாழ்வு கற்றுத்தரும் பாடங்களை கற்றுக்கொள்வதே போதும். நம் வாழ்வில் ஏற்படும் அத்துணை நிகழ்

Live your Life Successfully with these Wisest Brilliant Quotes

Image
Follow these brilliant thoughts to make your life successful👇👇 (1) Never hesitate to express your thanks to the people who had helped you in the hard situation. Because, in this selfish world, they are some of the people who still have humanity.  (2) Expectations is the major cause for disappointment. So, If you don't want to suffer from disappointment, then, never expect anything from anyone. (3) To be successful in your life, never forget to work hard. Because, God gifts you success only by seeing your true hardwork.  (4) In business, we can never think of gaining profit without putting initial investment. On the same way, you should not dream about success unless you put your initial efforts. (5) Life is just like a competition. The real winner in this competition is the one who faces the struggles of life without running away from it.  (6) All the people who lives in this world have their own problems and struggles. But, the reality is many of the people don't want to sha

Short Story with Great Values that You Should Never Miss

Image
Short story that reveals great moral value 👇👇 Gayu and Bhavana were working in the same office.  Their office management planned to conduct an important meeting to the employees by tomorrow. So, they announced their decision to employees through the circular.  In the circular, the management had strictly conveyed the employees to attend the tomorrow's meeting without fail. They also mentioned in the circular that, "the person who fails to attend the meeting should convey proper reason." "If he/she fails to convey proper reason, the management will punish him by reducing the salary."  This was the warning note given in the circular.   On the day of meeting, no one expected and it started to rain slightly. The office was about 2 kilometers away from Gayu's house. Usually, Gayu used to go to office in her scooty. But, her scooty's tire was at puncture and she was unable to use it for going to the office.  Gayu had sufficient time to reach the office by wa

மாயை என்ற தலைப்பில் சின்னஞ்சிறு கவிதை

Image
மாயை பற்றிய சிந்திக்க வைக்கும் சிறுகவிதை👇👇   மாயை அழகான மாயை மனதுக்கு இனிமை தரும்.  தன்னையே மறக்க செய்து,  மகிழ்ச்சியில் மூழ்கிட செய்யும்.  தற்காலிகமான மாயை உன்னை தன்னந்தனியாக விட்டிடும்.  மாயை விலகிச் சென்றால்,  உண்மையின் கசப்புகள் முன்னே வரும்.  மாயை விலகாமல் இருக்க,  மனமோ ஏங்கி தவத்திடும்.  உண்மையை விட்டுவிட்டு மாயையை தேடி அலையும்.  (கவிதையை எழுதியவர் அனிதா) எங்கள் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பகிர தயக்கம் கொள்ளாதீர்கள். கவிதைகளை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்... 😊

Read Our New Trending Poem about the FIRE and the SPIRIT

Image
Read our poem about the fire and the spirit to lead your life successfully 👇👇 Fire to live, Energize the soul. Desire to succeed, Enlightens the fire to struggle. Fire to bring positivity, Activates goodness in the world. Crave to take revenge, Fire's the surrounding into ashes. Fire to enlighten, but not for destruction. (Written by Anitha) Hope that, you like our poems. For reading all our poems, use the Label attached below. Share your opinions with us and share our poems with your friends also...😃

கன்னியாகுமரி பற்றிய வியக்க வைக்கும் விடுகதை நேரம்

Image
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடுகதைகள்👇👇 (1) வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் 133 குறள்களை உடைய உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலை கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது. அச்சிலையின் உயரம் எத்தனை அடி கொண்டது?________. விடை: 133 அடி உயரம். (2) கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகம் உடைய தமிழக மாவட்டம் எது?_______. விடை: கன்னியாகுமரி. (3) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரமான நாகர்கோவிலின் பெயர்க்காரணம் என்ன?______. விடை: பழமையான நாகராஜா கோவில் இங்கு அமையப்பெற்றுள்ளது. எனவே நாகங்களின் கோவில் என்ற அடிப்படையில் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது. (4) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உணவு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது என்ன?______. விடை:  வாழைக்காய் சிப்ஸ். (5) நாகர்கோவில் எவ்வாறு அழைக்கப்படும் சிறப்பு உடையது?_______. விடை: திருவிதாங்கூர் களஞ்சியம். (6) கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயர்காரணமாக அமைந்திருக்கும் கோவில் எது?______. விடை: கன்னியாகுமரி தேவி கோவில். (7) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோடு எத்தனை கடல்கள் கலக்கின்றன?_______. விடை:

Riddles which helps you to Know the Ramayanam Epic Briefly

Image
Read our riddles which helps you to learn something new about Ramayana Epic👇👇 (1) Who is the king of Kosala kingdom and also the father of four divine sons?______. Answer: King Dasaratha. (2) What is the capital of Kosala Kingdom?_______. Answer: Ayodhya. (3) Who is Shravana Kumar in Ramayana?______. Ans: He is the son of blind parents and he dedicated most of his life for taking care of them. (4) What is the special ability of the King Dasaratha?_______. Ans: Dasaratha has the ability to hunt the animals by shooting the arrow towards the direction of sound of animals without seeing it. (5) This is the great tragic mistake done by King Dasaratha. His mistake lead to the death of himself also. What was it?______. Ans: Assasination of Shravan kumar. (6) How was Shravan kumar deceased? Answer: Dasaratha went for hunting. Without seeing Shravan, Dasaratha shooted an arrow towards him as he thought that animal came for drinking water. This arrow killed Shravan. (7) What was Shravan kumar

வளமையான வாழ்வை வசமாக்க உதவும் சிந்தனை துளிகள்

Image
வாழ்வில் உயர்ச்சியை அடைய ஊக்கம் தரும் சிறப்பு வாய்ந்த சிந்தனை துளிகள்👇👇 (1) உங்கள் நற்குணங்களை உங்களது சுற்றத்தார் அங்கீகரிக்காவிட்டாலும் அக்குணத்தை கைவிட்டுவிடாதீர். நினைவில் கொள்ளுங்கள்- இறைவன் உங்கள் நற்குணங்களை நிச்சயம் அங்கீகரிப்பார். (2) ஓய்வு எடுத்து கொண்டு பணியாற்றலாம் என எண்ணுவதில் தவறில்லை. ஆனால், ஓய்வு மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ்வை கழிப்பதால் பணி தானாக நிறைவு பெற்றுவிடாது.  (3) முயற்சி செய்து உயர்ச்சியை அடைந்த பின்னும் அந்த உயர்ச்சியின் சிறப்பை உணர இயலாவிட்டால் முயற்சியின் பலன் கிடைத்தும் பலனற்று போய்விடும். (4) துயரத்தில் துணையாக வரும் நண்பர்களை பெற இயலாவிட்டாலும், துயரத்தை ஏற்படுத்துபவரை நண்பராக ஏற்படுத்தாமல் இருப்பதே சாலச்சிறந்த செயலாகும். (5) உங்கள் வாழ்க்கையை விட உயர்ந்த ஆசிரியரை நீங்கள் எங்கு தேடினாலும் பெற இயலாது. (6) தோல்வி அடைந்தால் துயரத்துடன் இருப்பதை நிறுத்துங்கள். ஏனெனில், ஏற்றமும் இறக்கமும் அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது மிகவும் இயல்பாகும்.  (7) உள்ளமறிந்து ஒருவருக்கும் துயரம் இழைக்காதீர். ஏனெனில், உங்கள் கர்மவினை உங்களை எப்போதும் பின்தொடர்ந்தே வரும். (8) தெள

Interesting Quotes related to the Lessons of Our Interesting Life

Image
Read our interesting quotes related to the lessons of our amazing life👇👇 (1) Don't try to run away from the problems given by our life. Try to think smartly in such problematic situations and surely you will succeed one day.  (2) Don't blame God for the bitter part of your life  because God is the great teacher who always shows us the better path after many bitter experiences. (3) The strength of your mind is more powerful than the strength of your body. So, Think with a powerful positive attitude to reach success. (4) Don't think that nobody knows nothing and everybody knows everything. Remember that, this is a world where everyone knows something. (5) Feeling for others who doesn't care about you is useless and pointless.  (6) Spend some time to know your weaknesses and strengths. Because, many of the problems occurs in our life always depends on our strengths and weaknesses. (7) The great teacher who always teaches you practically to make you wise is your life. So,

Read Our Amazing Short Story with Great Moral Values

Image
Short story with great moral that everyone should not miss to read👇👇 Sita and Barani are living in the same neighbourhood. Both of them were pursuing their studies in the same school. They were the classmates of eighth standard. Their school used to celebrate every birthday of Poet Bharathi in a very grand manner. Many creative competitions are to be held for a week and the winners will be appreciated with prizes at the grand function. As every year, the school committee announced talent search competitions for the students this year also. Many of the students eagerly registered their names for the competitions. Sita was a blooming beginner in painting. Barani was an expert reader who love to read tamil books.  Sita registered her name for the drawing competition and Barani registered her name for the Poetry Recitation Competition. The Competitions are to be held tomorrow. So, the students utilised all their free break time for the preparation of Competitions. Barani collected tamil

முளைவிட்ட விதையின் பார்வையில் உலகம் பற்றிய கவிதை

Image
முதன்முதலில் உலகைக் காணும் துளிர்த்த விதையின் அனுபவத்தை விளக்கும் கற்பனைக் கவிதை👇👇 வித்து நீண்ட நாள் பசி, அடங்காத தாகம். தனிமையில் நான், உறங்கிக் கொண்டிருந்தேன். மழை பொழிந்தது, தண்ணீர் துளியில் நனைந்தேன். உறக்கம் களைந்தது, உயிர் துளிர்த்தது என்னுள். உழகை காண, ஆவலுடன் விழித்து பார்த்தேன். ஊரெங்கும் பசுமை, மகிழ்ச்சியில் பறவைகள். கண்காணாக் காட்சி கண்டேன், மனமோ ஆனந்தத்தில் மூழ்கியது!! (கவிதையை எழுதியவர் அனிதா) எங்கள் கவிதைகள் தங்கள் மனதுக்கு பிடித்த வண்ணம் இருந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமண்ட் செய்ய தயங்காதீர்கள் மற்றும் தங்கள் நண்பர்களுடனும் கவிதைகளை பகிர்ந்து மகிழுங்கள்...😄

Poem which explains the Escape from the Dangerous Death

Image
Read our new poem which explains the great escape from the mouth of dangerous death👇👇 Escape from the mouth of death High I flew in the sky, Watching the green trees, That bloomed with flowers and fruits. Happily, I enjoyed the view, Of my friends picking up grains, We all flew in a flock through the clouds. Suddenly I was trapped, by the eagle, I lost the path and my friends. Accidentally my wings hit on a tree. Down I fell on the ground, A cat and two dogs surrounded me. Crows circled, my heart told me I was dead. But faith was on my side, A sudden miracle happened, a fairy arrived, She lifted me with care. "Poor pigeon, I will save you." She whispered and hugged me with love, She fed me with water and grains, I had been pulled away from the mouth of death. (Written by Anitha) Hope that, you love this wonderful poem. For more poems, refer the label attached below. Don't hesitate to comment us your opinions and don't forget to share the posts with your friends if y

நெல்லையின் சிறப்புகள் கூறும் சிறப்பான விடுகதைகள்

Image
நெல்லையின் சிறப்புகளை நயம்பட கூறும் சுவாரசியமான விடுகதைகள் நேரம் 👇👇 (1) நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலைச் சிறப்பைத் திறம்பட எடுத்துக்காட்டும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில். இக்கோவில் அமைந்திருக்கும் கிராமத்தின் முன்னாள் பெயர் திருவேங்கடபுரம் ஆகும். அது என்ன கோவில்?______. விடை: கிருஷ்ணாபுரம் வேங்கட பெருமாள் கோவில். (2) நின்றசீர் நெடுமாறனால் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் உடைய பிரசித்தி பெற்ற சிவன் கோயில் இது. இக்கோவில் திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும். அது என்ன கோவில்?_______. விடை: நெல்லையப்பர் கோயில். (3) திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற சைவ உணவு வகை எது?______. விடை: சொதி குழம்பு. (4) நெல்லையின் பெயரைக் கேட்டாலே அனைவரின் நினைவிற்கும் வரும் இனிப்பு வகை என்ன?_______. விடை: அல்வா. (5) பாபநாசம் அருவி என அழைக்கப்படும் இந்த அருவி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவியில் தான் அகத்திய முனிவர் சிவனின் திருக்கல்யாண காட்சியைக் கண்டார். அந்த அருவியின் மறு பெயர் என்ன?_______. விடை: அகத்தியர் அருவி. (6) பலப்பல கல்வி நிறுவனங்கள் உடையது பாளையங்கோட்டை. திருநெ

Read these riddles to know about the facts of the Ramayana epic

Image
  Read our riddles with answers to know something new about the interesting epic Ramayana👇👇 (1) He is a sincere devotee of Lord Rama in the Ramayana epic and he is also the incarnation of Lord Shiva. Can you find him?_______. Answer: Lord Hanuman. (2) We all know that the Ramayana epic was written by Sage Valmiki. But,do you know his original name?_______. Answer: Ratnakar.  (3) What was the job done by Sage Valmiki in his early life when he was Ratnakar?_______. Answer: He was a robber. (4) He is the most dedicated character in the Ramayana epic and he is the incarnation of Vishnu's Shesha Naag. He dedicated his sleep for 14 years to guard Lord Rama. Can you guess him?______. Answer: Lord Lakshmana. (5) She is the most dedicated female character in the Ramayana epic. It is believed that she slept for 14 years when Rama lived in the forest. It is also believed that she slept the sleep of Lakshman also. Can you guess her?_______. Answer: Urmila. (6) She is the elder sister of Urmi

சிறப்பான வாழ்வினை வாழ சிறந்த சிந்தனை துளிகள்

Image
வாழ்வை சிறந்த முறையில் வாழ உதவும் சிறப்பான சிந்தனை துளிகள்👇👇 (1) தோல்வியில் முடிவெடுக்கவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் மனதில் துணிவு வேண்டும். ஏனெனில், மனதில் துணிவு இருந்தால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள இயலும். (2) கடந்து சென்ற கடுமையான காலங்களை எண்ணி மனமுடைந்து போவதில் பயனில்லை. எனவே, நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் சிரித்தபடி வாழுங்கள். (3) உறுதியற்ற எதிர்கால வாழ்வை எண்ணியெண்ணி, இன்று உங்கள் கையில் இருக்கும் நேரத்தையும் நிகழ்கால வாழ்வையும் வீணாக்கி விடாதீர்கள்.  (4) உலகில் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் பேதமின்றி அன்பு காட்டுங்கள். இதைச் செய்தாலே உங்களுக்கு இறையருள் எளிதில் கிட்டும்.  (5) ஒருவரிடம் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏட்டில் எழுதி அழிப்பது போன்று எளிதில் அழிக்க இயலாது. எனவே, அனைவரிடமும் வார்த்தைகளை எப்போதும் சிந்தித்து பயன்படுத்துங்கள். (6) நீங்கள் எவரது மனதையும் புண்படுத்தாமல் வாழ விரும்பினால், நாவை நல்வழிப்படுத்த பழகுங்கள். ஏனெனில், நாவை விட எந்த கொடிய ஆயுதத்தாலும் மனதை கொடூரமாக காயப்படுத்த இயலாது. (7) நீங்கள் நினைப்பது போல, அனைவரும் உங்களிடம் நடந்த

Quotes which shares the great ideas to live joyfully

Image
  Read our informative quotes which helps you to lead your life joyfully and successfully👇👇 (1) Try to be honest in each and every aspect of your life. Because, God always solve your struggles and helps you in your hard times only if you are honest to him.  (2) You should be more careful in spending your time than spending your money. The reason is, lost money can be gained again by doing hardwork. But, the time you missed can never be gained again even by your hardwork.  (3) Never break the trust of anyone who completely believes you. Because, if the trust is broken once, then, it can never be built as strong as before.  (4) For success, it doesn't matter about how many hours you spend on working. The way you use your time smartly leads to your great success.  (5) After attaining many failures, be brave enough to face the struggles with a happy face. Because, failures are gifted by God to make us well experienced.  (6) This world is full of many people with various different cha

அவசியம் வாசிக்க வேண்டிய சிக்கனம் பற்றிய சிறுகதை

Image
உயர்ந்த நீதிகள் தந்து அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறுகதை நேரம் 👇👇 சேமிப்பின் தேவை மாலா இளங்கலைப் பட்டதாரி. அவள் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆறு மாதங்களாக வேலை தேடி வந்தாள். பல மாத கடின முயற்சிக்கு பின், ஒரு தனியார் நிறுவனத்தில் அவளது முயற்சிக்கு பலனாக வேலை கிடைத்தது. தனது பணியை பாராட்டும் வகையில் செய்து வந்தாள் அவள்.  அவளது தனித்திறமை பலராலும் பாராட்டப்பட்டது.  இவ்வளவு சாமர்த்தியம் கொண்ட மாலாவிடமும் மிகக் கொடிய பழக்கம் ஒன்று இருந்தது. அந்த தீய குணமானது, அவளை தேவையற்ற செலவுகள் செய்ய ஊக்குவித்தது. சேமிப்பின் சிறப்பை அறியாத அவள், தனது சம்பளப் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்து வந்தாள்.  அழகு சாதனப் பொருட்கள் மீது அவளுக்கு மிகுந்த ஆர்வம். எனவே, அத்தியாவசியமற்ற அழகு சாதனப் பொருட்களுக்காக  தனது சம்பளத்தின் பெரும்பங்கை செலவிட்டு வந்தாள். ஆடம்பரச் செலவிற்காகவும்  பணம் செலவு செய்ய தயங்கவில்லை. அவளது இக்குணத்தால், மாதம் முடிவதற்கு முன்பே அடுத்த மாதத்தின் சம்பளத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.  மாலாவிற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். அவருடைய பெயர் மதன். மதன்

Nice Poem that Relates Our Interesting Life with Cricket Game

Image
Read this poem which logically and beautifully relates our lives with the Cricket Game👇👇 Life, A Cricket Game How long we are on the ground, No one knows, When we will lose our wicket, And how we will lose it, No one knows, Running for the runs on the ground, And making more and more runs, Is, Our duty everyone knows. We will get bowled on the stumps, We will be caught or hit on the wicket, No one knows, Playing for taking wickets, And putting a good score for the family, Working for winning is our duty, Everyone knows. So, happily enjoy the moment on the ground, With no fires with our co-players, Try to win till the game ends. (Written by Anitha) Hope that, you will play your game with confidence and positivity. Comment your opinions about our poem and don't forget to share the poem with your friends if you like it...😄

அச்சம் தவிர் என்ற தலைப்பில் ஊக்கம் தரும் அற்புத கவிதை

Image
வாழ்வில் வெற்றி பெற வழிநடத்தும் சிறந்த கவிதை. சிறந்த கருத்துக்களுடன் உங்களை ஊக்கப்படுத்தும் "அச்சம் தவிர்" என்ற தலைப்புடைய எளிமையான கவிதையை வாசித்து பயன் பெறுங்கள்👇👇   கார் இருள் உன்னை சூழ்ந்தாலும், மார்க்கம் அறியாமல் நீ தவித்தாலும், அச்சத்தை மட்டும் நெருங்க விடாதே. நம்பிக்கை என்ற ஒளியை வைத்து, முயற்சியை செயலாய் செய்து, நல்ல மார்க்கத்தை நீ தேடிவிடலாம். மார்க்கத்தை ஒரு முறை கண்டுவிட்டால், இலட்சியத்தை நீயோ எளிதில் பெற்றிடலாம். அச்சத்தை தவிர்த்து, நம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கையில் நீயோ ஜெய்த்திடு!! (கவிதையை எழுதியவர் அனிதா) எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால் பகிரவும் மற்றும் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிரவும்...😄

தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாத் தலம் பற்றிய விடுகதைகள்

Image
தமிழகத்தில் உள்ள கட்டிடக்கலைச் சிறப்பு மற்றும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி விளக்கும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇 1) தமிழ்நாட்டில்  இடம்பெற்றுள்ள வித்தியாசமான விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று.  கூத்தனூரில் உள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ள சிறப்புப் பெற்ற  விநாயகர் கோவில் இது. உலகிலேயே மனித முகம் கொண்ட விநாயகர் கோவில் இது மட்டும் தான். இக்கோவிலின் பெயர் என்ன? ______. விடை: ஆதி விநாயகர் கோவில். (2) தமிழ்நாட்டில் உள்ள பண்டைக் கால சோழர்களின் நேர்த்தியான கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் சிறப்பு வாய்ந்த கோவில். பல சிறப்புகள் மற்றும் மர்மங்களுக்கு பெயர் பெற்ற இக்கோவிலை அதிகார பதவியில் இருப்போர் நெருங்க அஞ்சுவர். அது என்ன கோவில்?_______. விடை: தஞ்சை பெரிய கோவில். (3) விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில் இது. இரண்டைத் தலையுடைய கற்சிற்பம் (காளை மற்றும் யானையின் தலை கொண்ட கற்சிற்பம்) இக்கோவிலின் தனித்துவமாக உள்ளது. இக்கோவில் வேலூரில் அமைந்துள்ளது. அது என்ன?______. விடை: ஜலகண்டேசுவரர் கோவில். (4) சோழ மன்னர்களது தலைசிறந்த கட்டிடக்கலையை விளக்கும் அரியலூரில் இடம்பெற்றுள்ளது

Interesting riddles that helps you to know about the Indian States

Image
Read our Interesting riddles with amazing answers to know the specialities of the Indian States👇👇 (1) According to the recent statistics, which state of India is honoured as the best performer in organ donation?______. Answer: Tamilnadu. (2) This Southern Indian state is world famous for spices. This State is also known as the Spice Garden of India. Can you find the state?_______. Answer: Kerala. (3) During the British rule in India, this Indian state is nicknamed as the Scotland of the east by the Britishers. Can you guess the name of the state?________. Answer: Meghalaya. (4) During the Mahabharat period, this state is named as Anarchant. This Indian state is the pride for the Asiatic lions. Can you guess the name of the state?_______. Answer: Gujarat. (5) Due to the splendid and magnificent beauty of this state, it is called as the 'Paradise of the Earth'. This state is situated in India. Can you guess the name of the state?______. Answer: Kashmir. (6) This Indian state is

வாழ்வை வளமாக மாற்ற வழிகாட்டும் சிந்தனை துளிகள்

Image
  வாழ்வை வளமாக வாழ வழிகள் விளக்கிடும் சிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) நீங்கள் உங்களை அழகாக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில், உள்ளத்தை அழகாக்குங்கள். ஏனெனில், அகத்தின் அழகு முகத்தில் தெரியும். (2) காலத்தை சிறந்த முறையில் கையாள பழகிவிட்டால், வாழ்வின் பல நேரத்தை வளமாக மாற்ற காலமே பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிடும். (3) வாழ்வை வீணாக்க விரும்பவில்லை என்றால், அனைவரிடமும் வார்த்தைகளை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள். ஏனெனில், பலருடைய வாழ்வை வார்த்தைகளே பாழாக்கிவிடுகிறது. (4) வெற்றிக்கான வாய்ப்புகள் கண்ணெதிரே இருந்தாலும், முயற்சி செய்து தேடாவிட்டால் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. எனவே, முயற்சியின்றி வெற்றியை எதிர்பார்ப்பதில் துளியும் பலனில்லை. (5) சிரிப்பதற்கு நீங்கள் விரும்பினால் மட்டுமே, சிரிக்க இயலும். நினைவில் கொள்ளுங்கள், சிரிக்கும் அனைவரது வாழ்விலும் கவலை இருக்கிறது.  (6) தினமும் சிறிது நேரம் வாசிப்பதற்கு செலவிடுங்கள். ஏனெனில், வயிற்றுப்பசி தீர்ப்பது போல, அறிவுப்பசியையும் தீர்ப்பது மிகவும் அவசியம். (7) அனைவரது திறமைகளும் வித்தியாசமாக இருக்கும் போது, ஒருவரின் பாதையை மட்டுமே பின்பற்றினால் வெற்

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog