முளைவிட்ட விதையின் பார்வையில் உலகம் பற்றிய கவிதை
முதன்முதலில் உலகைக் காணும் துளிர்த்த விதையின் அனுபவத்தை விளக்கும் கற்பனைக் கவிதை👇👇
வித்து
நீண்ட நாள் பசி,
அடங்காத தாகம்.
தனிமையில் நான்,
உறங்கிக் கொண்டிருந்தேன்.
மழை பொழிந்தது,
தண்ணீர் துளியில் நனைந்தேன்.
உறக்கம் களைந்தது,
உயிர் துளிர்த்தது என்னுள்.
உழகை காண,
ஆவலுடன் விழித்து பார்த்தேன்.
ஊரெங்கும் பசுமை,
மகிழ்ச்சியில் பறவைகள்.
கண்காணாக் காட்சி கண்டேன்,
மனமோ ஆனந்தத்தில் மூழ்கியது!!
(கவிதையை எழுதியவர் அனிதா)
எங்கள் கவிதைகள் தங்கள் மனதுக்கு பிடித்த வண்ணம் இருந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமண்ட் செய்ய தயங்காதீர்கள் மற்றும் தங்கள் நண்பர்களுடனும் கவிதைகளை பகிர்ந்து மகிழுங்கள்...😄
குட்டி செடி பேசுவது போல் அமைந்த இக்கவிதை மிகவும் நன்றாக இருந்தது🌱🌱🌿🌿👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteகவிதை👌👌
ReplyDeleteநன்று!
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை ✨
ReplyDelete