சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்
வளமான வாழ்வு தரும் சதுர்த்தி நாயகனுக்கு வாழ்த்து கூறுவோம் வாருங்கள்👇👇
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் |
தாயும் தந்தையும் உலகம் என்று எண்ணியவனே,
ஞான பழம் பெற்ற ஞானியே,
சிவ சக்தியின் அன்பு புதல்வனே,
முத்தான முதற்கடவுளே; கணபதியே,
விக்னகங்களை தீர்ப்பவரே; விக்னவிநாயகரே,
சதுர்த்தி அன்று எங்களைக் காண வருபவரே,
எம் மக்களுக்கு ஞானத்தை அருளி காப்பாரே,
கொரோனா போன்ற நோய்களிலிருந்து உலகை விடுபட செய்வாரே...🙏🙏
(கவிதையை எழுதியவர் அனிதா)
இன்று பிறந்தநாள் காணும் சதுர்த்தி நாயகன் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை என்றென்றும் வழங்கட்டும்.
"இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்".
மேலும் இதுபோன்ற கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்தி பயனடையுங்கள்.
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு
செய்திடுங்கள்....😊
🎊🎊🎊🐘இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🐁🎊🎊🎊
ReplyDeleteWish you the same
Deleteஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteKavithai super
ReplyDeleteWow ...Nice
ReplyDelete