மாயை என்ற தலைப்பில் சின்னஞ்சிறு கவிதை
மாயை பற்றிய சிந்திக்க வைக்கும் சிறுகவிதை👇👇
மாயை
அழகான மாயை
மனதுக்கு இனிமை தரும்.
தன்னையே மறக்க செய்து,
மகிழ்ச்சியில் மூழ்கிட செய்யும்.
தற்காலிகமான மாயை
உன்னை தன்னந்தனியாக விட்டிடும்.
மாயை விலகிச் சென்றால்,
உண்மையின் கசப்புகள் முன்னே வரும்.
மாயை விலகாமல் இருக்க,
மனமோ ஏங்கி தவத்திடும்.
உண்மையை விட்டுவிட்டு மாயையை தேடி அலையும்.
(கவிதையை எழுதியவர் அனிதா)
எங்கள் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பகிர தயக்கம் கொள்ளாதீர்கள். கவிதைகளை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்... 😊
மாயையான இவ்வுலகத்தில்🙄 மாயை பற்றி எழுதிய கவிதை மிகவும் அழகாக இருக்கிறது🤩🤩🤩🤩🤩👏👏👏👏👏👏👏
ReplyDeleteஅட!கவிதையின் சிறப்புத்தான் என்னே!!!
ReplyDelete