அச்சம் தவிர் என்ற தலைப்பில் ஊக்கம் தரும் அற்புத கவிதை
மார்க்கம் அறியாமல் நீ தவித்தாலும்,
அச்சத்தை மட்டும் நெருங்க விடாதே.
நம்பிக்கை என்ற ஒளியை வைத்து,
முயற்சியை செயலாய் செய்து,
நல்ல மார்க்கத்தை நீ தேடிவிடலாம்.
மார்க்கத்தை ஒரு முறை கண்டுவிட்டால்,
இலட்சியத்தை நீயோ எளிதில் பெற்றிடலாம்.
அச்சத்தை தவிர்த்து, நம்பிக்கையை வளர்த்து,
வாழ்க்கையில் நீயோ ஜெய்த்திடு!!
(கவிதையை எழுதியவர் அனிதா)
எங்கள் விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால் பகிரவும் மற்றும் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிரவும்...😄
🔥🔥🔥
ReplyDeleteஅருமை!!அருமை!!
ReplyDelete🔥🔥🔥அச்சம் தவிர்🔥🔥🔥👏👏👏அருமையான கவிதை👏👏👏👏
ReplyDelete