Posts

Showing posts from August, 2020

Let us know the Story of Onam on this Most Auspicious Day.

Image
  Wish all your friends and relatives Happy Onam with this special story👇👇 Story of Mahabali KING MAHABALI CHAKRAVARTHY Once upon a time, A king named Mahabali chakravarthy lived in kerala. Mahabali was a very good king who fulfilled all his people's needs. But he was a self egoist who had thought that he was the only person who can fulfill everyone's needs. He also thought that none other than him can solve everyone's problem. He used to worship Lord vishnu daily and he was a sincere devotee of Lord vishnu. Once Mahabali planned to  conduct a vedic yagyaa (ritual) and he  announced to offer the people with whatever they wish. The ritual day came and he started granting them with all the gifts they wished.  Lord Vishnu was impressed with his devotee and he thought of giving him moksha by playing with his egos. So he planned to arrive to the yaagya (ritual). Lord vishnu came to the yagyaa in vaamana avataar. He appeared like a little brahmin saint wearing dhothi and had an

அனைவரின் சிந்தை கவரும் சிறப்பான சிறுகதை நேரம்

 அனைவரின் சிந்தையையும் கவரும் சிந்திக்க வைக்கும் சிறப்பான சிறுகதை👇👇 சிந்திக்க வைக்கும் சிறுகதை அந்த காட்டில் ஓநாய்க் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு ஓநாய்கள் அடிக்கடி  தற்பெருமை பேசி தங்களுக்குள் சண்டை இடுவதை வழக்கமாய் வைத்திருந்தன. இந்த இரு ஓநாய்களின் போக்கு கூட்டத்தின் தலைவரான முதிய ஓநாய்க்கு மிகவும் கவலை அளித்தது. காலங்கள் பல நகர்ந்தும் ஓநாய்கள் இரண்டும் திருந்தாததை நினைத்து வருந்திய கூட்டத்தின் தலைவர், ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்த முடிவு செய்தார். இரண்டு ஓநாய்களையும் அழைத்தார். இருவரையும் ஒற்றுமையாய் வேட்டையாடச் செல்லுமாறு கட்டளையிட்டார். தலைவரின் கட்டளையை ஏற்று வேட்டைக்கு புறப்பட்டன இரண்டும். வேட்டையாட சென்ற ஓநாய்கள், கண்ணெதிரே இரண்டு குட்டி ஆடுகளைக் கண்டன. ஓநாய்களைக் கண்டு ஆட்டுக்குட்டிகள் பயந்து நடுங்கின. எனினும், ஓநாய்கள் தங்களுக்குள் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டு வருவதை பார்த்த குட்டி ஆடுகள் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்க முடிவு செய்தன.  ஆடுகளை நெருங்கியும் ஓநாய்கள், "தங்களுக்குள் யார் பலசாலி?" என மோதிக்கொள்வதை நிறுத்தவில்லை. மாறாக, அவர்க

இறைவன் அளித்த வரத்தை இணைந்தே காத்திடுவோம்

Image
  இன்பத்தை வழங்கும் இனிய இயற்கையை இணைந்து காக்க வேண்டிய விழிப்புணர்வு கவிதை👇👇 இயற்கை இயற்கையை காப்போம் வானும் மண்ணும் பூமிக்கு சொந்தம்; பூமி நமக்கே சொந்தம். காற்றும் நீரும் நெருப்பும் இயற்கைக்கு சொந்தம்;  இயற்கை நமக்கே சொந்தம்.   கிளிகளும் குயில்களும் வானிற்கு அழகு,  செடிகளும் கொடிகளும் மண்ணிற்கு அழகு, இவற்றைக் காப்பது நமக்கு அழகு; இயற்கையின் தூய்மை உலகுக்கு அழகு!! வெண்மையான மனது, தூய்மையான காற்று, பசுமையான சுற்றம், அழகான இயற்கை நமக்கு சொர்க்கம்!! காப்போம் காப்போம்; இயற்கையை காப்போம்! இன்பம் பெறுவோம்!!! (கவிதையை இயற்றியவர் அனிதா) மேலும் கவிதைகளுக்கு, இங்கே தொடவும்... எங்களது கவிதைகள் தங்கள் மனதை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்வதோடு மறக்காது கமண்ட் செய்திடுங்கள்...😊

Read our new awesome poetry and share your views with us.

Image
  Read our new amazing poem which represents the truthness of all our minds👇👇 Mind, The Mirror Mind, the Mirror, Always does the error, It looks over its dusty glass never, But, shows the dimness of the other, Mirror clears itself never, But, collects dust to remain dusty ever. Mind, the Mirror, Always does the error, It reveals the rich's poshness ever, But, never shows the heart of the poor, Mirror is unsatisfied with the image of the poor, But, attracts with the image of the riches ever. (Poem written by Anitha) For more poems, use the label attached below. Hope that you love our poem. Share your views with us in the comments section below and don't forget to share our poem with your friends if you like it...😊

சிறப்பான விடுகதைகள் விறுவிறுப்பான விடைகளுடன்

  சிந்தைக்கு வேலை தரும் சின்னஞ்சிறு விடுகதைகள் விறுவிறுப்பாக விடைகளுடன்👇👇 (1) மூன்று கண்கள் இருக்கும். ஆனால் எதையும் பார்க்க முடியாது. அவன் யார்?_____. விடை: தேங்காய். (2) பற்கள் நிறைய உண்டு. ஆனால் உண்ண முடியாது. அது என்ன?_____. விடை: சீப்பு. (3) நீ சிரித்தால் சிரிப்பேன். நான் விழுந்தால் விரைவில் உடைவேன். நான் யார்?_____. விடை: கண்ணாடி. (4) நிறத்தில் பெயர் இருக்கும். குணத்தில் சுவை இருக்கும். நான் யார்?_____. விடை: ஆரஞ்சு. (5) இருக்கும் போது என் மதிப்பை அறியாதவர் கடந்த பின் தேடிக்கொண்டு இருப்பர். நான் யார்?_____. விடை: நேரம். (6) உயர்ந்து கொண்டே செல்லும் என்னை எவராலும் குறைக்க முடியாது. நான் யார்?_____. விடை: வயது. (7) ஒற்றைக் காது உடைய காவல்காரிக்கு காது கேட்காது. அவள் யார்?_____. விடை: பூட்டு. (8) ஜோடியாக இருக்கும் நாங்கள் பிரிந்தால் பயன்படுத்துபவர்க்கு பலன் இருக்காது. நாங்கள் யார்? _____. விடை: செருப்பு.  (9) கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும் நாங்கள் கடமை தவறாதவர்கள். நாங்கள் யார்?_____. விடை: கடிகார முட்கள். (10) கொடுப்பதிலும் வள்ளல்; கெடுப்பதிலும் வள்ளல். அவன் யார்?_____. விடை: ம

Read our new trending tricky riddles with awesome answers

  Relax your stressed mind by reading these funny riddles with answers 👇👇 (1) We never meet together and we never permanently seperate from each other. Who are we?_____. Answer: Railway tracks. (2) Meera told that she didn't sleep for 10 days. Can anyone survive without sleeping for 10 days or Meera is lying?_____. Answer: Meera is not lying, she had slept on the nights as she mentioned that she never slept for 10 days. (3) He will die if you provide him water and he will survive if you provide him food. Can you guess him? Answer: Fire. (4) I do not have a mouth but has several teeths. Who am I?_____. Answer: A Comb. (5) I have hands and I cannot use it to hold things. Who am I?_____. Answer: A Chair. (6) I am tall when I was born. I get shorter if you use me. Who am I?_____. Answer: A Candle.  (7) I have toes and cannot use it to walk. Guess me who am I?_____. Answer: Potatoes. (8) I can smell better than I can taste. Who am I?_____. Answer: Nose. (9) I have many hearts which do

மனதிற்கு ஊக்கம் அளிக்கும் சிறந்த சிந்தனை துளிகள்

அனைவரின் மனதிலும் நம்பிக்கையை விதைத்திடும் நம்பிக்கை துளிகள்👇👇 (1) "தன் கையையும் தன்னம்பிக்கையையும் நம்பினோர் என்றென்றும் கைவிடப்படார்.   (2) " எப்போதும் தங்கள் மீது நம்பிக்கை வைத்திடுங்கள். ஏனெனில், உங்களைத் தவிர எவராலும் உங்களை அதிகம் ஊக்குவிக்க முடியாது."   (3) "எப்போதும் முகத்தில் புன்னகையை அணிந்திடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை வெகுவாய் உயர்த்திடும்."   (4) "உயர்வான எண்ணங்களை  வி தைத்திடுங்கள். உயர்ந்த செயல்களுக்கு உயர்ந்த சிந்தனைகளே முதற்படி ஆகும்."   (5) "வாழ பணம் அவசியமே. ஆனால், பணம் மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்வை வாழ்த்திட முடியாது."   (6) "சொர்க்கத்தை அடைய எளிய வழி இல்லாதார்க்கு உதவிடும் அறமே ஆகும்."   (7) "உன்னை உயர்த்த எண்ணும் தோழன் என்றென்றும் நீ செய்யும் தவறை சுட்டிக்காட்டத் தவற மாட்டான்."   (8) "நம்மை எதிர்த்தவனை நாமும் எதிர்ப்பதால் பலனில்லை. ஆனால், நம்மை எதிர்த்தவனையும் நம்மைப் பற்றி உயர்வாய் எண்ண வைப்பதே சிறந்த பண்பாகும்."   (9) "விதியை கடிந்து கொள்வோர், ' நமது வாழ்வில் ஏற்படும் அனை

Motivational Thoughts which boosts all your confidence level

Here are some of the motivational thoughts which surely helps everyone to reach a high confidence level👇👇 (1) "Keep smiling often since smiling is the best medicine to refresh your mood."   (2) "Be confident about yourself always. Because, none better than you can motivate you better."   (3) "Be true to yourself always. Because, none better than you can know more about you."   (4) "Smiling makes your mood happier and it also improves your confidence."   (5) "There is nothing useful in remembering your failures but there is everything in remembering the lessons of your failures."   (6) "Confidence is the great energy to experience all your failures and victories."   (7) "Never lose your confidence. Losing confidence may destroys the first step towards your success."   (8) "Be confident forever to face your failures in a positive way."   (9) "Life may surprise everyone with failures and victories. But

மனம் கவரும் தமிழில் சிந்திக்க வைக்கும் கதை நேரம்

மனம் கவரும் எளிய தமிழில் சிந்திக்க வைக்கும் சிறுகதை👇👇 சிந்திக்க வைக்கும் சிறுகதை ஐ.டி.துறையில் ஆர்வமாகப் பணியாற்றி வந்தாள் நவீனா. ஆறுமாதங்களாக சுறுசுறுப்பாக பணியாற்றி வந்த அவளை கொரோனா கால ஊரடங்கு வீட்டிற்குள் முடக்கிவிட்டது. மனதை திடமாய் வைத்துக் கொண்டு, வேலைக்கு திரும்பும் நாளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள் அவள். ஊரடங்கு என்று தளர்த்தப்படும்? என்ற ஏக்கத்துடன் செய்தித்தாளை புரட்டிய அவளின் கண்களில் பட்டதோ இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு தான். சோர்வான மனதோடு செய்தியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள், அலைபேசியின் அலறல் சத்தம் கேட்டு அதைக்  கையில் எடுத்து பணிவோடு பேசலானாள். எதிர்முனையில் பேசியவர், ஐம்பது சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வேண்டும் என கம்பெனியில் முடிவு செய்ததால் வேலையில் இருந்து நவீனாவை நீக்குவதாக தெரிவித்தார். இது அவளுடைய மனதை மேலும் நோகச் செய்தது. பண தேவைகளை பூர்த்தி செய்யும் வழிகளை எண்ணி மனம் நொந்தபடி சோகமாய் அமர்ந்திருந்தாள் நவீனா. அவள் மனதை திசைதிருப்ப எண்ணி, அவளைக் கடைக்கு அனுப்பினாள் அவளுடைய தாய். கடைக்குச் செல்லும் வழியில், முகக்கவசத்தின் அவசியத்தை விளக்கிக் கூ

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Image
  வளமான வாழ்வு தரும்  சதுர்த்தி நாயகனுக்கு வாழ்த்து கூறுவோம் வாருங்கள்👇👇 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்   தாயும் தந்தையும் உலகம் என்று எண்ணியவனே, ஞான பழம் பெற்ற ஞானியே, சிவ சக்தியின் அன்பு புதல்வனே, முத்தான முதற்கடவுளே; கணபதியே, விக்னகங்களை தீர்ப்பவரே; விக்னவிநாயகரே, சதுர்த்தி அன்று எங்களைக் காண வருபவரே, எம் மக்களுக்கு ஞானத்தை அருளி காப்பாரே, கொரோனா போன்ற நோய்களிலிருந்து உலகை விடுபட செய்வாரே...🙏🙏 (கவிதையை எழுதியவர் அனிதா) இன்று பிறந்தநாள் காணும் சதுர்த்தி நாயகன் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை என்றென்றும் வழங்கட்டும். "இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்". மேலும் இதுபோன்ற கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்தி பயனடையுங்கள். கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு  செய்திடுங்கள்....😊

Read this Trending mind blowing poem on "Heart of innocence"

Image
  Here is the awesome poetry on "Heart of innocence" which amazes all your minds👇👇 Heart of Innocence Tender tiny fingers, And tender tiny toes, Tender is your golden heart. Cute small eyes, With a cute calm look, Cute is your sweet smile. No greed for wealth, And no difference of caste, No dirty thoughts in your charming mind, All you need is love and care, That makes you grow happy and bright. All though you are too small, You are great to have golden heart and charming minds. (Poem written by Anitha) For reading more poems like this, use the label given below. Comment us about your suggestions and opinions below. Share the post with your friends if you like it...😄

மூளைக்கு புதுமை தரும் விடுகதைகள் பதில்களுடன்

மூளைக்கு புத்துணர்வு அளிக்கும் விடுகதை நேரம் விடைகளுடன்👇👇 விடுகதைகள் விடைகளுடன் (1) நான் குருடனுக்கு வழிகாட்டும் கண் இல்லாதவன். நான் யார்?_____. விடை: கைத்தடி. (2) என்னைத் திறந்தால் மூட இயலாது. நான் யார்?_____. விடை: தேங்காய். (3) ஒளியில் உடன்வருவான். ஆனால், இருளில் மறைந்திடுவான். அவன் யார்?_____. விடை: நிழல். (4) கழுத்து இருக்கும். ஆனால் எனக்கு தலையும் இல்லை உடலும் இல்லை. நான் யார்?_____. விடை: பானை. (5) நான் காற்றில் பறக்கும் காற்று நிறைந்தவன். நான் யார்?_____. விடை: பலூன். (6) வானில் உயர்ந்து உயர்ந்து பறப்பேன். என்னை பறக்கவிடுவோரது உதவியோடு, சிறகுகளின்றி பறப்பேன். நான் யார்?_____. விடை: பட்டம். (7) காலிலும் குத்திடுவேன். காவலும் காத்திடுவேன். நான் யார்?_____. விடை: முள். (8) வீட்டின் வெளியே சென்றால் விரிவேன். ஆனால், உள்ளே சென்றால் சுருங்கிடுவேன். நான் யார்?_____. விடை: குடை. (9) என்னை உப்பை பயன்படுத்துவது போல் பயன்படுத்தினால் உயர்ந்திடலாம் வாழ்வில். நான் யார்?_____. விடை: கோபம். (10) நீரிலே ஓடித்திரிவான். வெளியிலே விரைவில் மடிவான். அவன் யார்?_____. விடை: மீன். மேலும் இதுபோன்ற விடு

Fantastic and amazing riddles with answers for adults and kids

Here are some of the fantastic riddles with interesting and awesome answers👇👇 Fantastic riddles with interesting answers (1) Iam black when Iam clean and Iam white when Iam dirty. Who am I?_____. Answer: Blackboard. (2) Two lawyers told that Ram was their brother. But Ram told that he had no brothers. Who is lying?_____. Answer: No one is lying. Ram has two sisters who are lawyers. (3) I have 13 hearts but it cannot beat. Who am I?_____. Answer: A deck of cards. (4) When you say my name, you will lose me. Who am I?_____. Answer: Silence. (5) You buy me to eat. But you never eat me.Who am I?_____. Answer: Plates. (6) I have hands but I will never clap. Who am I?_____. Answer: A Clock. (7) Can you guess who ends English?______. Answer: The letter "H". (8) I will cry without eyes. Who am I?_____. Answer: A cloud. (9) I have only one eye and I cannot see anything. Who am I?_____. Answer: Needle. (10) I will follow you everywhere where you go but never in the darkness. Who am I?

வெற்றிப் பயணத்திற்கு உதவும் சிந்தனை துளிகள்

  அன்றாட வாழ்வை வளமாக்க பின்பற்ற வேண்டியவை👇👇 சிந்தனை துளிகள் (1) "உண்மையான நண்பன் நம்முடைய இன்னல்களை தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால், இன்னல்களின் போது நம்முடன் இருப்பது அவசியம்." (2) "இலக்கை நோக்கி பயணிக்கும் போது உறுதியான நம்பிக்கையோடு கடினமாய் உழைத்தல் அவசியமாகும்." (3) "வாழ்க்கை போரில் ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. இந்த போரில் வெற்றி பெற, நம்மை வீழ்த்த காத்திருக்கும் வீழ்ச்சிகளை, அவை நம்மை வீழ்த்தும் முன் நாம் அவற்றை வீழ்த்திவிட வேண்டும்." (4) "செய்த தவறைத் திருத்த இயலாது. ஆனால், முன்பு செய்த தவறு மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கலாம்." (5) "உங்கள் பலவீனங்களை உலகிடம் காண்பிக்காதீர். இந்த உலகம் உங்கள் பலவீனங்களை வைத்து விளையாட மட்டுமே ஆசைப்படும்." (6) " செயல்பட்டுவிட்டு சிந்திப்பதில் பயனில்லை; சிந்தித்து செயல்படுவதே சாலச்சிறந்தது." (7) " எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களின் ஆணிவேர் ஆகும்." (8) " தன்னம்பிக்கையும் முயற்சியும் ஒருவனை வெற்றியின் சிகரத்தை அடையச் செய்யும்."  (9) " அறிவுரையானது அன்போடு பகிர்

Motivational quotes which inspires everyone to achieve in life

Here are some of the motivational quotes which guides everyone to achieve success in life👇👇 Motivational Quotes (1) "Live your present life in a good way. Because, the future is cultivated by the seeds you sowed in the present."   (2) "Always speak in a soft manner and speaking softly will offer you with respect everywhere."   (3) "Never get heartbroken when you met with failure. But you should be confident to rise after each fall."   (4) "Never think of problems instead of solving it as thinking about problems may create more and more problems ."   (5) "Success becomes yours if you work hard with confidence to achieve your dream."   (6) Never give up in the battle of life. "To win in this battle, Defeat the defeats before the defeats defeat you."   (7) "Committing mistakes is easy but correcting mistakes is difficult."   (8) "Some moments of your life may hurt you more. But remember that, what hurts you today

அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறிய நீதிக்கதை

அனைவரையும் சிந்திக்க வைத்திடும் சிறப்பான சிறுகதை இதோ👇👇 சிந்திக்க வைக்கும் நீதிக்கதை     கவியரசி கதை, கவிதை, நாவல் போன்றவற்றை படைப்பதில் கைத்தேர்ந்தவள். அவளுடைய படைப்புத் திறனும் எழுத்து நடையும் அவளுக்கு பத்திரிகை ஒன்றில் எழுத்தர் பணியை பரிசளித்தது.  தன் திறமைக்கு கிடைத்த பணியை ஆத்மதிருப்தியுடன் செய்து வந்த கவியரசி பணிக்கு எப்போதும் காலந்தவறாது வருகை புரிவதிலும் கெட்டிக்காரியாக இருந்தாள். அன்றைய தினம் பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாளர்களை சிறப்பிக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வருடம் முழுவதும் காலந்தவறாது பணிக்கு சரியான நேரத்திற்கு வந்ததற்காக சிறப்பு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது கவியரசிக்கு. அன்று கவியரசி மனநிறைவோடு வீடு திரும்பினாள். ஓருவாரம் கழிந்த நிலையில் ஒருநாள், தினமும் காலை ஆறு மணிக்கு எழும் அவள் அரைமணி நேரம் தாமதமாக எழுந்துவிட்டாள். அதனால் பதட்டமடைந்து, அனைத்து வேலைகளையும் மிகமிக வேகமாக முடித்துவிட்டு பணிக்குச் செல்வதற்காக ஸ்கூட்டரை நோக்கி ஓடினாள்.  அவள் வீடு நான்காவது மாடியில் இருந்தது. நான்காம் மாடியிலிருந்து கீழே நிற்கும் ஸ்கூட்டரை நோக்கி ஓடியவள் அதிர்ந்து போனாள்

Let everyone celebrate this special day with our patriotic poem

Image
HAPPY INDEPENDENCE DAY Let all of us celebrate our INDEPENDENCE DAY by praising our nation's pride. MY PRIDE  India is my country, Indians are my people, Our Jawaans are our gems, Our Scientists are our stars, Our Doctors are our dignity, Our Police are our pride, Our Tutors are best creators, Best are our people and culture, We are unique and independent, My pride, My Country, My people, Love INDIA, Live for INDIA, Die for INDIA. (Poem written by Anitha) Let all of us show our patriotic love for our nation INDIA and Salute the FREEDOM FIGHTERS and SOLDIERS who are responsible for the freedom that we are enjoying today. Each of the citizen of our country has the responsibility to uplift our nation. Remember this slogan friends, "UNITED WE STAND, DIVIDED WE FALL!!" JAIHIND!! For reading more poems, use the label "Amazing poems" given below. Hope that you like our poems. Comment us your views about the poem and also share with your friends if you like it....😊

நம் கண்களை கவரும் பறவையைப் பற்றிய சிறுகவிதை

Image
அனைவருடைய மனதையும் கவர்ந்திடும் கூண்டுப்பறவையின் மனக்குரலை விளக்கும் கவிதை இதோ👇👇   கூண்டுப்பறவையின் மனக்குமுறல் வாகனங்களில் வானிற்கு பறந்தாயடா; ஆகாயத்தை தொட முயன்றாயடா; சிறகுகளின்றி பறவையாய் மாறினாயடா; நானோ என்ன பாவம் செய்தேனடா; என் சிறகினை நீ கத்தரித்தாயடா; கூண்டிற்குள் என்னை சிறை வைத்தாயடா; நான் ஒரு உயிர் என்றும் மறந்தாயடா; வாசலில் அழகு பொருளாய் என்னை வைத்தாயடா;  என் கூக்குரல் கேட்கவில்லையா? நீயோ பாவியானாயடா!!! (கவிதையை எழுதியவர் அனிதா) மேலும் இது போன்ற கவிதைகளுக்கு, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். நம் கண்களுக்கு விருந்தளிக்கும் கூண்டுப்பறவையின் மனக்குமுறலை உணர்த்தி இருக்கும் என நம்புகிறோம். கவிதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள். கவிதையை பற்றிய தங்கள்  கருத்துக்களையும் மறக்காமல் பகிர்ந்திடுங்கள்...😆

மூளைக்கு வேலை தரும் விடுகதை நேரம் பதில்களுடன்

அனைவரையும் கவரும் சுவாரசியமான விடுகதைகள் விடைகளுடன் இதோ👇👇 விடுகதை நேரம் விடைகளுடன் (1) முதலில் நெட்டையன் முடிவில் குட்டையனாவான். அவன் யார்?_____. விடை: மெழுகுவர்த்தி. (2) வெள்ளத்தில் இருமுறையும் பவளத்தில் ஒருமுறையும் வருவேன். ஆனால் இனிப்பில் வரமாட்டேன். நான் யார்?_____. விடை: எழுத்து "ள". (3) உலகம் முழுவதும் சுற்றும் நான் ஓரத்தில் தான் எப்போதும் இருப்பேன். நான் யார்?_____. விடை: தபால்தலை. (4) நான் பலப்பல கதைகள் கொண்ட கட்டிடம். நான் யார்?_____. விடை: புத்தகச்சாலை. (5) ஆயிரம் பேர் சேர்ந்து வந்தாலும் சத்தம் கேட்காது. நாங்கள் சென்ற பின்னும் வந்த சுவடு தெரியாது. நாங்கள் யார்?_____.  விடை: எறும்புகள். (6) காது இருக்கும் எங்கள் வீட்டு காவல்காரிக்கு காது கேட்காது. அவள் யார்?_____. விடை: பூட்டு. (7) உன்னை என்னுள் காட்டும் நான் எளிதில் உடைவேன். நான் யார்?_____. விடை: கண்ணாடி. (8) உரசினால் எரிந்துவிடும் கோபக்காரன்  தலையில் அழகாய் தொப்பி அணிந்திருப்பான். அவன் யார்?_____. விடை: தீக்குச்சி. (9) என்னிடம் முட்கள் உண்டு. ஆனால் நான் குத்த மாட்டேன். நான் யார்?_____. விடை: கடிகாரம். (10) நாம்

INTERESTING TRICKY RIDDLES with easy answers for everyone

  Here are some of the interesting riddles with easy answers which will amaze all your minds👇👇 Interesting riddles with answers: (1) I do not have a body but I have a head and tail.Who am I?_____. Answer: Coin. (2) Two mothers and two daughters went for shopping jewellery and there are only three members totally. Can you guess this is possible?_____. Answer: The three members are grandmother, mother and daughter. (3) What is the weightless thing which can never be hold by any of the strongest people. Answer: Air, Our breath. (4) I may or may not have many storeys but I have many stories in me. What building am I?_____. Answer: The Library. (5) Which is heavier? A kilogram of sugar or A kilogram of salt?_____. Answer: Both weighs the same. (6) I have bed with me but never allow anyone to use it. Who am I?_____. Answer: River. (7) I have face and hands but do not have a body.Who am I?_____. Answer: A clock. (8) Ram's mother has three children. One is Rathi, Other is Sania. What is

அனைவருக்கும் நம்பிக்கை தந்திடும் சிந்தனை துளிகள்

வெற்றிப் பாதையை அடைய உதவும் சிந்தனை துளிகள் இதோ👇👇 (1) "நாளை செய்யலாம் என எந்த செயலையும் ஒதுக்கி வைக்காதீர்கள். ஏனெனில், இன்று தங்களால் செய்ய முடியாத செயல் நாளையும் செய்ய முடியாமல் போகலாம்." (2) "இன்னல்களாலும் நமது வாழ்வில் இனிமை ஏற்படலாம். ஏனெனில், நமக்கு வரும் இன்னல்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத்தருகிறது." (3) "துன்பம் நம்மை வருத்தினும் இன்பம் நம்மை மகிழ்வித்தாலும் அனைத்தும் ஒருநாள் முடிவுக்கு வரும் என நினைவில் கொள்ளுங்கள்." (4) "நம்மிடம் தன்னம்பிக்கையும் தைரியமும் இருப்பின் பல தடைகள் நம்மைத் தழுவினாலும் அனைத்தையும் துணிந்து எதிர்த்திடலாம்." (5) "நம்முடைய நேர்மறை எண்ணங்கள் தடைகள் பல வந்தாலும் அவற்றிலும் வெற்றிக்கான சில வாய்ப்புகள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்." (6) "நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளிலும் தடைகள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்." (7) "நம்மிடம் இருக்கும் பணத்தை விட நம்மிடம் இருக்கும் அழகான மனமே நம்மை பற்றி அனைவரும் தீர்மானிக்க உதவும்." (8) "எவருடைய ஆலோசனையையும் அலட்சியம் செ

Motivational quotes which boosts all to achieve great goals

Here are some of the quotes which will boost you to become a winner 👇👇 Amazing quotes for a awesome life (1) "If you think impossible, you cannot achieve anything. If you think Iam possible, you can achieve everything."   (2) "Don't  blame others for your problems. Remember that you are the one who is responsible for your life."   (3) "Helping the needy people is more than serving the lord."   (4) "If you have positive attitude, you can change your difficulties to opportunities."   (5) "If you have negative attitude, you may change your opportunities to difficulties."   (6) "If you want to do something you should be sure that it will make you to satisfy whole heartedly."   (7) "Believing yourself is the most powerful weapon to demolish the difficulties of your life."   (8) "Following the right path alone is better than following the wrong path together."   (9) "If your plans doesn't work to a

அனைவரையும் சிந்திக்க செய்யும் சிறப்பான சிறுகதை

  மேகலையின் வாழ்வில் ஒரு நாள்... மேகலையின் குடும்பம் மூன்று பேர் மட்டுமே உடைய மிகச்சிறிய குடும்பம். மேகலையின் குடும்ப உறுப்பினர்கள்- அவள், அவள் கணவர் மற்றும் அவர்களது செல்ல மகள் பானு.  குடும்பத்தின் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டவள் மேகலை. ஆனால், பொதுநலன் என வரும் வேளையில் தனக்கு அவற்றின் மீது அபிப்பிராயம் இல்லை என்று கூறி ஒதுங்கிவிடும் பண்புடையவள். மூன்று வயதே நிரம்பிய பானு பல்வேறு சுட்டிக்குறும்புகள் செய்யும் சுறுசுறுப்பான குழந்தை. பானு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் பாய்த்துக் கொண்டிருந்த கணவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் என நினைத்து மேகலை மளிகை கடைக்கு சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து, கடையில் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மேகலை. வீடு திரும்பும்போது வழியில் இருந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து யாரோ ஒருவருடைய முனகல் சத்தம் வருவதை உணர்ந்தாள் மேகலை. எனினும் வீண் பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கியபடி வீட்டை அடைந்தாள். வீட்டை அடைந்த மேகலை தன் மகளுக்காக வாங்கிய மிட்டாய்களை கொடுக்க 'பானு' என தோட்டத்தை நோக்க

பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை

Image
  சாலை பாதுகாப்பு பற்றி விளக்கும் சாலச்சிறந்த கவிதை இதோ👇👇 பாதுகாப்பு விழிப்புணர்வு காக்க காக்க உயிரைக் காக்க, அணிக அணிக ஹெல்மெட் அணிக; நோக்கு நோக்கு சிக்னலை நோக்கு, நெரிசலால் வரும் விபத்தைத் தவிர்த்திடு; தவிர்த்திடு தவிர்த்திடு போதையை தவிர்த்திடு, துயரத்தில் வீழாமல் தன் உயிரைக் காத்திடு; பேசாதே பேசாதே செல்லிலே பேசாதே, சாலையிலே செல்லாக்காசாய் வீழ்ந்திடாதே. மேலும் இதுபோன்ற கவிதைகளுக்கு, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதை தங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். சாலை விதிகளை மதித்து சிறப்பான வாழ்வை வாழ்ந்திட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள். கவிதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுங்கள்....😊

Read out our new MESMERIZING AMAZING POETRY on "EYES"

Image
  Here we would like to share our mesmerizing poetry on "EYES" which will blow all your minds...👇👇 AMAZING POETRY ON "EYES" Silently you speak away, All the truth of inner hearts, How much talkative you are no one knows, As silence is that language you speak with no words;  All that stars shine in you, When pleasant joy touch you through. You are lost in the darkest night, Dull and pale when worries tense you out. Out you are flooded in rain, When you sink in the ocean of pain. Silently you speak away All the truth of inner hearts, How much talkative you are no one knows, A s silence is that language you speak with no words. (Written by Anitha) For more poems, use the label given below. Share your comments and reactions about our poem below. Do share our poetry with your friends also...😄

அனைவரையும் கவர்ந்திடும் அருமையான விடுகதைகள்

அனைவரையும் கவர்ந்திடும் விடுகதைகள் விடைகளுடன் 👇👇 (1) குருடர்க்கு வழிகாட்டிடும் கண் இல்லாதவன். அவன் யார்?_____. விடை: கைத்தடி. (2) கம்பி வழியே வீட்டுக்குள் வந்திடுவான். ஆனால், காண முடியாது. அவன் யார்?______. விடை: மின்சாரம். (3) இணை பிரிந்திடமாட்டோம், நண்பர்கள் அல்ல. ஒன்றுசேர மாட்டோம், பகைவர்கள் அல்ல. நாங்கள் யார்?_____. விடை: இரயில் தண்டவாளம். (4) ஒரே ஒரு காது உடைய ஒல்லியான மனிதன். அவன் யார்?______. விடை: ஊசி. (5) கண்ணை மறைப்பவன் கண்ணுக்குத் தெரியமாட்டான். அவன் யார்?_____. விடை: கண் இமைகள். (6) தண்ணீரிலே கிடப்பேன். எனினும், தலை குளிக்க மாட்டேன். நான் யார்?_____. விடை: தாமரை. (7) சூடு பட்டு சிவந்திருப்பான். வீடு கட்ட உதவிடுவான். அவன் யார்?_____. விடை: செங்கல். (8) ஒளியிலே உனக்குத் துணை வருவேன். ஆனால், இருளைக் கண்டால் ஓடி ஒழிந்திடுவேன். நான் யார்?_____. விடை: நிழல். (9) நீண்ட உடம்பு உடையவன் நெடுந்தொலைவு பயணம் செய்திடுவான். அவன் யார்?_____. விடை: இரயில். (10) ஓடத் தெரியாதவனுக்கு ஆடத் தெரியும். அவன் யார்?_____. விடை: பம்பரம். மேலும் இதுபோன்ற விடுகதைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை ப

20 AMAZING RIDDLES with answers that boosts your minds

Image
Here we share some of the easy tricky riddles with awesome answers which boosts all your brains 👇👇 (1) What is the word which has more letters in it and the word starts with "P" and ends with "E"?_____. Answer: Postoffice. (2) It is twice in the bathtub and once in the bucket but absent in the water. What is it? _____. Answer: The letter "B". (3) It is pasted in the corner but it moves to all the places of the world. What is it? ______. Answer: Stamp. (4) Which is the doorless room which do not have any windows also?_____. Answer: Broom. (5) It can be broken without touching it. What is it?_____. Answer: Silence and Promise. (6) I won't cry if you cut me. But, you will cry if you cut me. Who am I?_____. Answer: Onion. (7) What has hands but cannot hold anything? _____. Answer: A clock. (8) It comes in the middle of Man and Beard but not in the Morning.What is it?_____. Answer: The letter "A". (9) What kind of band never plays any music?____

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog