நம் கண்களை கவரும் பறவையைப் பற்றிய சிறுகவிதை

அனைவருடைய மனதையும் கவர்ந்திடும் கூண்டுப்பறவையின் மனக்குரலை விளக்கும் கவிதை இதோ👇👇

 கூண்டுப்பறவையின் மனக்குமுறல்




வாகனங்களில் வானிற்கு பறந்தாயடா;
ஆகாயத்தை தொட முயன்றாயடா;
சிறகுகளின்றி பறவையாய் மாறினாயடா;

நானோ என்ன பாவம் செய்தேனடா;
என் சிறகினை நீ கத்தரித்தாயடா;
கூண்டிற்குள் என்னை சிறை வைத்தாயடா;

நான் ஒரு உயிர் என்றும் மறந்தாயடா;
வாசலில் அழகு பொருளாய் என்னை வைத்தாயடா; 
என் கூக்குரல் கேட்கவில்லையா? நீயோ பாவியானாயடா!!!

(கவிதையை எழுதியவர் அனிதா)

மேலும் இது போன்ற கவிதைகளுக்கு, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.

நம் கண்களுக்கு விருந்தளிக்கும் கூண்டுப்பறவையின் மனக்குமுறலை உணர்த்தி இருக்கும் என நம்புகிறோம். கவிதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்.
கவிதையை பற்றிய தங்கள் 
கருத்துக்களையும் மறக்காமல் பகிர்ந்திடுங்கள்...😆



Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog