இறைவன் அளித்த வரத்தை இணைந்தே காத்திடுவோம்
இன்பத்தை வழங்கும் இனிய இயற்கையை இணைந்து காக்க வேண்டிய விழிப்புணர்வு கவிதை👇👇
இயற்கை
இயற்கையை காப்போம் |
வானும் மண்ணும் பூமிக்கு சொந்தம்;
பூமி நமக்கே சொந்தம்.
காற்றும் நீரும் நெருப்பும் இயற்கைக்கு சொந்தம்;
இயற்கை நமக்கே சொந்தம்.
கிளிகளும் குயில்களும் வானிற்கு அழகு,
செடிகளும் கொடிகளும் மண்ணிற்கு அழகு,
இவற்றைக் காப்பது நமக்கு அழகு;
இயற்கையின் தூய்மை உலகுக்கு அழகு!!
வெண்மையான மனது,
தூய்மையான காற்று,
பசுமையான சுற்றம்,
அழகான இயற்கை நமக்கு சொர்க்கம்!!
காப்போம் காப்போம்;
இயற்கையை காப்போம்!
இன்பம் பெறுவோம்!!!
(கவிதையை இயற்றியவர் அனிதா)
மேலும் கவிதைகளுக்கு, இங்கே தொடவும்...
எங்களது கவிதைகள் தங்கள் மனதை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்வதோடு மறக்காது கமண்ட் செய்திடுங்கள்...😊
அருமை அருமை 👌👌👌👌
ReplyDelete