பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை
சாலை பாதுகாப்பு பற்றி விளக்கும் சாலச்சிறந்த கவிதை இதோ👇👇
பாதுகாப்பு விழிப்புணர்வு
காக்க காக்க உயிரைக் காக்க,
அணிக அணிக ஹெல்மெட் அணிக;
நோக்கு நோக்கு சிக்னலை நோக்கு,
நெரிசலால் வரும் விபத்தைத் தவிர்த்திடு;
தவிர்த்திடு தவிர்த்திடு போதையை தவிர்த்திடு,
துயரத்தில் வீழாமல் தன் உயிரைக் காத்திடு;
பேசாதே பேசாதே செல்லிலே பேசாதே,
சாலையிலே செல்லாக்காசாய் வீழ்ந்திடாதே.
மேலும் இதுபோன்ற கவிதைகளுக்கு, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
கவிதை தங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். சாலை விதிகளை மதித்து சிறப்பான வாழ்வை வாழ்ந்திட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள். கவிதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுங்கள்....😊
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.