சிந்திக்க வைக்கும் விடுகதைகள் வியத்தகு விடைகளுடன்

அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறப்பான விடுகதைகள் விடைகளுடன்👇👇 (1) இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாரம்பரிய நடனங்களில் மிகவும் பழமை வாய்ந்த நடனம் எது?______. (2) 'அரசர்களின் விளையாட்டு' என மிகைப்படுத்திக் கூறப்படும் சிறப்பு வாய்ந்த சதுரங்க விளையாட்டு எந்த தேசத்தில் முதன்முறையாக தோன்றியது?_______. (3) தகவல் தொடர்பு சாதனங்களுள் ஒன்றான வானொலியை கண்டுபிடித்தவர் எந்த தேசத்தைச் சார்ந்தவர்?_______. (4) பார்வையை இழந்தவர்களும் எளிய முறையில் வாசிக்க வழி வகுக்கும் ப்ரெய்லி எழுத்து முறையை உருவாக்கியவரின் பெயர் என்ன?_______. (5) தமிழகத்தின் மாநில விளையாட்டாக கருதப்படும் விளையாட்டு எது?______. (6) தென்னிந்தியாவில் முட்டை உற்பத்தி அதிகம் கொண்ட மாநிலமான நாமக்கலின் சிறப்புப்பெயர் என்ன?______. (7) எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றான இந்நாடு உலகத்தின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அது என்ன?______. (8) நம் அனைவரது அன்றாட வாழ்விலும் பெரும்பங்கு வகிக்கும் காகிதம் முதன்முறையாக எந்த தேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டது? _______. (9) மடிக்கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? _______....