இன்றைய நவீன டிஜிட்டல் உலகை பற்றிய சிறுகவிதை
டிஜிட்டல் மயமான நமது உலகில் ஏற்பட்டு வருபவற்றை வெளிப்படுத்தும் சிறுகவிதை👇👇
நவீன டிஜிட்டல் உலகம்
டிஜிட்டல் காலம் வந்தது,
சோம்பல் நம்மைத் தொற்றியது.
ஆடல் பாடல் மறந்தனர்,
குழந்தைகள் கைபேசிக்குள் மூழ்கினர்.
ஆன்லைன் வியாபாரம் வந்தது,
மக்கள் கடைகளுக்கு செல்ல மறந்தனர்.
கைபேசியில் ஆர்டர் செய்தனர்,
தரம் பாராமல் செலவு செய்தனர்.
சோம்பலினால் ஆரோக்கியம் குன்றியது,
ஆன்லைனால் இணையவழி குற்றங்கள் வளர்ந்தது.
(கவிதையை எழுதியவர் அனிதா)
கவிதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகளை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.
அருமை 🤓👍👍👍👍அருமை 👍👍👍👍 அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😁
ReplyDelete👌👌
ReplyDelete