சிந்திக்க வைக்கும் விடுகதைகள் வியத்தகு விடைகளுடன்
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறப்பான விடுகதைகள் விடைகளுடன்👇👇
(1) இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாரம்பரிய நடனங்களில் மிகவும் பழமை வாய்ந்த நடனம் எது?______.
(2) 'அரசர்களின் விளையாட்டு' என மிகைப்படுத்திக் கூறப்படும் சிறப்பு வாய்ந்த சதுரங்க விளையாட்டு எந்த தேசத்தில் முதன்முறையாக தோன்றியது?_______.
(3) தகவல் தொடர்பு சாதனங்களுள் ஒன்றான வானொலியை கண்டுபிடித்தவர் எந்த தேசத்தைச் சார்ந்தவர்?_______.
(4) பார்வையை இழந்தவர்களும் எளிய முறையில் வாசிக்க வழி வகுக்கும் ப்ரெய்லி எழுத்து முறையை உருவாக்கியவரின் பெயர் என்ன?_______.
(5) தமிழகத்தின் மாநில விளையாட்டாக கருதப்படும் விளையாட்டு எது?______.
(6) தென்னிந்தியாவில் முட்டை உற்பத்தி அதிகம் கொண்ட மாநிலமான நாமக்கலின் சிறப்புப்பெயர் என்ன?______.
(7) எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றான இந்நாடு உலகத்தின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அது என்ன?______.
(8) நம் அனைவரது அன்றாட வாழ்விலும் பெரும்பங்கு வகிக்கும் காகிதம் முதன்முறையாக எந்த தேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டது? _______.
(9) மடிக்கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? _______.
(10) உயிரியலின் தந்தை என போற்றப்படும் சிறப்பு மிக்கவர் யார்? ______.
விடைகள்:
(1) பரதநாட்டியம்.
(2) இந்தியா.
(3) இத்தாலி.
(4) லூயிஸ் ப்ரெய்லி.
(5) கபடி.
(6) முட்டை நகரம்.
(7) கத்தார்.
(8) சீனா.
(9) ஆடம் ஆஸ்போர்ன்.
(10) அரிஸ்டாட்டில்.
விடுகதை நேரம் நீங்கள் விரும்பியவாறு அமைந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்தி வாசியுங்கள். விடுகதைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டாதீர்கள்😊😊
நன்று😆😆
ReplyDeleteஅற்புதமான விடுகதை
ReplyDelete
Mmmmmm super 👍👍👍👌👌👌👌👏👏👏👏😇😇
ReplyDelete👌👌
ReplyDelete