'ஆசை' என்ற தலைப்பில் அருமையான சிறுகவிதை
ஆசை என்ற தலைப்பில் அற்புதமான சிறுகவிதை👇👇
ஆசை இல்லை,
அசைவும் இல்லை.
பக்தன் இல்லை,
பூசையும் இல்லை.
பசி இல்லை,
புசிக்கவும் இல்லை.
பழத்தேவை இல்லை,
பழத்திற்காக உழைப்பும் இல்லை.
உழைப்பு இல்லை,
ஜனனமும் இல்லை.
ஜனனம் இல்லை,
சிருஷ்டி இல்லை.
(கவிதையை எழுதியவர் அனிதா)
கவிதை அனைவரையும் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்.
ஆசை கவிதை அருமையாக இருந்தது 🤓🤓👏👏👏👏👌👌👌👌👌
ReplyDelete