Posts

Showing posts from April, 2021

Sterlite Reopen- Black Days are back again for Thoothukudi

Image
  A PICTURE CAN SPEAK 1000 TIMES BETTER THAN WORDS. 

Let us know about the celebration of Ram Navami Festival

Image
  Ram Navami is a hindu festival which marks the birth anniversary of the seventh incarnation of Lord Ram.  Ram Navami festival is celebrated widely in many states of India especially in the Northern part of India. Now, let us know about the celebration of Ram Navami. On the day of Ram Navami, Lord Ram was born as the eldest son of King Dasaratha and Queen Kowsalya. Ram Navami was celebrated every year on this day to celebrate the birth of the Lord Rama. Lord Vishnu took birth as Lord Rama in the world to defeat the Evil Asura Raavan. Since his birth marks the victory of Goodness over evil powers, Ram Navami is celebrated to praise the victory of goodness over the evil powers.  This festival is celebrated very grandly in Ayodhya, a city in Uttar Pradesh which is the birth place of Lord Rama.  Lord Rama was considered as the ancestor of Sun Family. People pray to Sun God to get blessings from him. So, early morning, People start this day by offering water (jal) to Sun...

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

Image
'உலக பொதுமறை' என சிறப்பித்து, உலக மக்கள் அனைவராலும் போற்றி புகழப்படும் நூல் திருக்குறள். வள்ளுவன் வாய்மொழியாம் திருக்குறள், ஒன்றே முக்கால் அடிகளில் உலக வாழ்வை அறத்துடன் வாழ்வதற்கான வழிகளை வாசிப்போருக்கு வழிகாட்டுகிறது. முப்பாலின் வழிநின்று வாழ்வை வாழ்பவர் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் பற்றி சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள கீழுள்ள விடுகதைகளை வாசியுங்கள்👇👇 (1) திருக்குறள் நூலில் இரண்டு முறை வரும் ஒரே அதிகாரத்தின் பெயர் என்ன?_________. விடை : குறிப்பறிதல்   அதிகாரம் .  (பொருட்பால்- அதிகாரம் 71, இன்பத்துப்பால்- அதிகாரம் 110)  (2) திருக்குறள் நூல் முழுவதிலும் பயன்படுத்தப்படாத ஒரே எண் எது? _________. விடை : எண் 9. (3) பல புலவர்களால் 'முப்பால்' என அழைக்கப்படும் திருக்குறளில் உள்ள முதல் பாடலின்  முதலெழுத்தும் இறுதிப் பாடலின் இறுதி எழுத்தும் என்ன? _________. விடை : முதலெழுத்து- அ இறுதி எழுத்து- ன்.  'அ' என்ற முதல் உயிரெழுத்தால் தொடங்கி, 'ன்' என்ற இறுதி மெய்யெழுத்தைக்  கொண்டு முடிவது இந்நூல...

இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ்ப் புதுவருடப்பிறப்பு

Image
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவது வழக்கம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பலரால் வெகுவாக கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு திருநாள் இலங்கை மக்களாலும் பெருமளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு நாளானது இலங்கையிலும் இந்தியாவிலும் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் இந்தியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் விதத்தை அறிந்து கொள்வோம், வாருங்கள். இந்தியாவில் தமிழ் புத்தாண்டு:- தமிழக மக்களால் மன நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று,  புதுவருடப்பிறப்பு. சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்தல் மற்றும் முக்கனி வழிபாடு செய்வது, கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்வது ஆகியவற்றை பண்டிகை தினத்தன்று மக்கள் வெகுவாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்நாளன்று, தட்டு முழுவதையும் முக்கனியான மா, பலா, வாழை ஆகியவற்றால் நிறைத்து, வெற்றிலை, பூ, கண்ணாடி போன்றவற்றை வைத்து பூசைகள் செய்து வழிபடுவது வழக்கம். வாயிலை கண்கவரும் அழகு கோலங்களால் அலங்கரிப்பதும் பாரம்...

Know about the celebrations of Telugu and Marathi New Year

Image
On this year 2021, Ugadi and Gudi Padwa falls on April 13. Ugadi is celebrated by the majority people of Andhra Pradesh, Telangana and Karnataka. Gudi Padwa is celebrated most widely in Maharashtra and Goa. These festivals marks the celebration of the birth of new year. Now, let us know in brief about the celebrations of these festivals. Ugadi Celebration : Ugadi festival or Yugadi festival is celebrated as the new year by people of Telangana, Andhra Pradesh and Karnataka. 'Uga/ Yuga' means 'age' and 'Adi' means 'the beginning'. Hence, 'Ugadi' marks the beginning of the new year. This year, Ugadi festival falls on 13April 2021. On this day, people joyfully welcomes the new year with many more celebrations. They clean and decorate their homes. They hung mango leaves on the door. People also prepare special dish named 'Ugadi Pachadi' with raw mango, neem leaves, jaggery, pepper powder, salt and coconut. They wear new clothes and also offer ...

Let us know the History behind the Celebration of Siblings Day

Image
April 10 is annually celebrated joyfully as sibling's day widely all over the world. This day is celebrated to honour the irreplaceable speciality of the siblings. Dear Readers, We Wish you everyone to celebrate this Siblings Day happily by honouring your dearest siblings. Now, let us know some of the facts regarding the history and the celebration of siblings day through the riddles with answers below.  (1) Who introduced the celebration of Siblings day?_____. (2) When was the National Siblings Day celebrated first? ______. (3) In which country, national sibling's day was celebrated first? ______. (4) Why Sibling's day is celebrated? ______. (5) Why Claudia Evart founded Sibling's day? ______. (6) What are the names of the Siblings of Claudia Evart? _____. (7) What is the name of the foundation founded by Claudia? ______. (8) Why Claudia thought of celebrating Sibling's Day? ______. (9) Why Claudia Evart declared April 10 as the International Siblings Day? ______. ...

Celebrate this Holy Easter by knowing the interesting story behind it

Image
Easter is the final day of the holy week. Easter Sunday is celebrated happily by the Christian people with the great joy since it remarks the  resurrection of the Jesus  Christ. On the day  of Good Friday, Judas Iscariot betrayed Jesus Christ for 30 pieces of silver. He brought men for arresting Jesus and also revealed the identity of Jesus by kissing him. The men arrested Jesus Christ and brought him to  Pontious Pilate. Pilate, a Roman had ordered for the crucification of Jesus. Crucifixion is one of the brutal methods practiced by Roman to punish the people. In this brutal method, they used to tie up the people in a large wooden beam and later hanged till death for several days. Jesus was Crucified in a wooden cross along with two thieves and he was found dead on the day of Good Friday. Then, his body was taken down from the cross and buried in a cave. The cave was guarded and a large stone was put over the entrance of the cave so that no one can enter the cave to...

Funny riddles about the different facts related to April Fool's Day

Image
On April 1, People used to play funny practical jokes and prank their neighbourhood, friends, family members etc. This day is sometimes also called as All Fool's Day. April 1 is widely celebrated as April Fool's day all over the world in many countries. Now, it is the time to know something different about the celebration of Fool's Day. Riddles regarding the facts of April Fool's Day with answers 👇👇 (1) When was the April Fool's Day first Celebrated?______. (2) In which Country, April Fool's Day was celebrated first?______. (3) Where April fool's day is a public holiday?______. (4) What is the name of the famous festival which is annually celebrated in Odessa of Ukraine on the April Fool's Day?_______. (5) In Scotland, April Fool's day is celebrated in the name of what day?_______.  (6) April Fool's Day is celebrated as 'Day of Lie' in which country?______. (7) Which countries consider 'April Fool' as 'April Fish'?______...

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog