ஆசிரியர் பணிக்கு சிறப்பு சேர்த்தோரை பற்றிய கவிதை
தற்போதைய சூழ்நிலையிலும், தன்னையே அர்ப்பணம் செய்து ஆசிரிய சமூகத்தினருக்கு பெருமை சேர்த்து வரும் ஆசான்களை பாராட்டும் சிறுகவிதை👇👇
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் |
கொரோனாவால் ஊரடங்கு வந்தது,
கல்வி கூடங்களுக்கோ விடுப்பு ஆனது,
கல்வியின் நிலையோ கேள்விக்குறியில்,
ஆசிரியர்களோ கவலையிலே...
அரசாங்க உத்தரவு வந்தது,
நிகழ்நிலை கல்வி என்றது,
மாணாக்கர் நிலையோ கேள்விக்குறியில்,
ஆசிரியர்களோ வேதனையிலே...
ஒன்று கூடினார்கள் ஆசிரியர்கள்,
தங்கள் சேமிப்பை வாரி வழங்கினார்கள்.
மாணாக்கருக்கு அலைபேசி வழங்கி உதவினார்கள்,
மாணவ சமூகத்திற்கு கல்வியை கற்பித்து மகிழ்ந்தார்கள்,
கல்விசோதியை ஒளிரவைத்தனர், ஆசான்கள்.
(கவிதையை எழுதியவர் அனிதா)
" ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்"
மேலும் கவிதைகளுக்கு, இங்கே தொடவும்...
இன்றைய தினத்தில், ஆசிரியராய் அர்ப்பணிப்போடு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை பகிர்வதில் பெருமகிழ்வு அடைகிறோம்.
எங்கள் கவிதைகளை பற்றிய கருத்துக்களை பகிர்வதோடு தங்கள் ஆசிரியர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊
💯💯💯💯💯💙🌠
ReplyDelete��������
ReplyDeleteSuper 👌 👌👌
ReplyDelete