Best Diwali Wishes for Relatives and Friends in Tamil.
அன்பான உறவுகளுக்கும் அற்புதமான நண்பர்களுக்கும் மகிழ்வுடன் பகிர்ந்திடுங்கள், "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். "
கஷ்டங்கள் அனைத்தும் பட்டாசுகளாக வெடித்து சிதற,
இன்பங்கள் அனைத்தும் தீபங்களாக ஜொலிக்க,
அழகான எதிர்காலம் வாசலில் வண்ண கோலங்களாய் நிற்க,
இனிப்பான தீபாவளி அனைவர் வாழ்விலும் தித்திக்கட்டும்!!
(கவிதையை எழுதியவர் அனிதா)
கவிதை அனைவரையும் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்.
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.