வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கிக் கூறும் சிறுகவிதை
வாழ்வின் தத்துவத்தையும் உண்மை நிலையையும் விளக்கும் சிறுகவிதையை வாசியுங்கள்👇👇
முடிவு உங்கள் கைகளில்...
ஆயிரம் கோடிகள் குவித்தாலும்,
ஒருநாள் வீதியில்தான் விட்டுச் செல்ல வேண்டும்
கோடிகள் குவித்தாலும் சரி, தெருக்கோடியில் நின்றாலும் சரி,
ஒரு நாள் கைப்பிடி மண்ணாகத்தான் மாற வேண்டும்.
தோல்வியோ, வெற்றியோ, எது கிடைத்தாலும் சரி,
வாழ்க்கையை வாழப் போராடத்தான் வேண்டும்.
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்,
நீ சேமித்த பாவ புண்ணியங்கள் மட்டுமே வரும் உன்னோடு (கடைசி மூச்சு வரை).
புண்ணியம் தேடுவதும் பாவம் தேடுவதும்,
முடிவு உங்கள் கைகளில் மட்டுமே...
(கவிதையை எழுதியவர் அனிதா)
நல்லதொரு முடிவை எடுத்துக்கொண்டு வாழ்வில் உயர்வைப் பெற எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். கவிதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட் செய்திடுங்கள் மற்றும் பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Nice👌
ReplyDelete💯 true 🕵️
ReplyDeleteOsum💯💯💯
ReplyDeleteVery true 👌💯
ReplyDelete