மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவு பற்றிய கவிதை

 மொழிக்கலப்பு காரணமாக மொழிகளுக்கு ஏற்படும் அவல நிலையையும் பின்னடைவையும் விளக்கும் கவிதை👇👇

மொழிகளின் அழிவு

Indian languages that we should know



மொழிகள் தெரியாமல், பேசத் தெரியாமல் தவித்தாய் அன்று,

குரங்குகள், பறவைகள்  போல் கூச்சலிட்டாய் அன்று.

இன்று, மொழிகள் ஆயிரம் தெரிந்தாலும் எதைக் கற்க என்று தெரியாதவன் நீ.

ஆங்கிலமோ உலகை ஆட்டிவைக்கும் உலக மொழி என்கிறோம்

பக்கத்து நாடுகளில் பேசும் மொழியை அண்டைநாட்டு மொழி என்கிறோம்.

இந்தியை நம் நாட்டில் தேசிய மொழி என்கிறோம்.

தாயின் கருவில் கேட்ட மொழி தாய்மொழி என்கிறோம்.

அண்டை மாநிலங்களில் பேசும் மொழி சகோதர, சகோதரி மொழி என்கிறோம்.

இத்துணை மொழிகள் தெரிந்தும், எதைப்பேச என்ற குழப்பத்தில் நீயோ,

ஆங்கிலம் பாதி, தாய்மொழி பாதி, மற்ற மொழிகள் கலந்து பேசுகிறாயே

நீயோ குழப்பத்தின் உச்சியிலே, மொழிகளை வதம் செய்கிறாய்.


(கவிதையை இயற்றியவர் அனிதா)


மேலும் கவிதைகளுக்கு, கீழே உள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.

கவிதையை பற்றி கமண்ட் செய்வதோடு தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Read the Riddles to know about the Celebration of May Day

Followers of Our Blog