நம்பிக்கை இல்லாதவரிடம் நீரூபிக்க, அழிந்து போய்விடாதீர்!
நம்பிக்கை என்ற தலைப்பில் எங்கள் நயமான சிறுகவிதையை வாசியுங்கள்👇👇
நம்பிக்கை
ஆனால், உன் அருமை அறியாத மூடர்,
உன்னை பித்தளை என்றே எண்ணுவர்.
உன்னை உரசிப் பார்ப்பார்,
மனவலிமையை உடையச் செய்வர்,
குறை கூறி கொண்டே இருப்பர்,
சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பொசுக்கிவிடுவர்,
உன்னை உருகுலைத்து விடுவர்,
பொக்கிசமான உன்னை தொலைத்து விடுவர்,
ஆனால், உனது அருமையை உணர மாட்டர்.
நம்பிக்கை இல்லாதவர் கையில் சிக்கினால்,
தங்கமே, நீயோ தூசிக்கு சமம்.
(கவிதையை எழுதியவர் அனிதா)
மேலும் கவிதைகளை வாசித்து மகிழ, கீழ் இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு, பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் கவிதைகளை பகிர்ந்திடுங்கள்...😄
🏆
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை👌👌👌👌👌👌
ReplyDelete