அனைவரும் வாசிக்க வேண்டிய மனிதம் பற்றிய அருமையான கவிதைகள்
மனிதத்தின் அருமையை விளக்கும் கவிதையுடன் மனிதத்தின் இன்றைய நிலையைையும் விளக்கும் கவிதை👇👇
(கவிதையை எழுதியவர் அனிதா)
மனிதம்:
வண்டியில் சென்றவன் கைப்பேசியால் வீதியில் விழுந்தான்,
உயிருக்கு போராடினான்,
அலைபாய்ந்தது மக்கள் கூட்டம்,
காப்பாற்ற அல்ல;
கைப்பேசியில் படம் பிடிக்க!
மனிதம் தளர்ந்து நவீனம் வளர்ந்தது!!
(கவிதையை எழுதியவர் சுபஶ்ரீ)
கவிதைகளின் கருத்துக்கள் தங்கள் உள்ளம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகளைப் பற்றிய கருத்துக்களை கமண்ட்டாக பகிர்வதோடு, பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.